போகிமான் கோ; ஒரே மாதத்தில் 200 மில்லியன் டாலர்கள்

  mayuran   | Last Modified : 09 Aug, 2016 04:43 am

கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போகிமான் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் அடிமையாகி உள்ளனர். சர்ச்சைக்குரிய இந்த கேமை, ஈரான் சமீபத்தில் தடை செய்தது. இந்நிலையில் ஒரு மாத முடிவில் போகிமான் கோ சுமார் 200 மில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது கேண்டி கிரஷ், சோடா சகா, கிளாஷ் ராயல் ஆகிய கேம்கள் வெளியாகி 30 நாட்களில் சம்பாதித்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close