உயிரைக் காப்பாற்றிய டெஸ்லா ஆட்டோ பைலட் கார்

  mayuran   | Last Modified : 09 Aug, 2016 04:16 am

அமெரிக்காவின் ஸ்பிரிங்பீல்ட் என்னும் இடத்தில் ஜோஷ்வா(37) என்பவர் தன் வீட்டில் இருந்து ஆபிசுக்கு தன் டெஸ்லா காரில் சென்றுள்ளார். செல்லும் வழியில் நுரையீரலில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு அவதிக் குள்ளானார். இந்நிலையில் அவர் காரினை ஆட்டோ பைலட்டிற்கு மாற்றிட, கார் தானாகவே ட்ராபிக்கை சென்சார் மூலம் கணித்து மருத்துவமனைக்கு உரிய நேரத்திற்கு கொண்டு சேர்ந்துள்ளது. முன்னதாக டெஸ்லா ஆட்டோ பைலட் முயற்சி இரு முறை விபத்தில் முடிந்த நிலையில் இந்த சம்பவம் கம்பெனிக்கு வரமாக அமைந்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close