பிரான்ஸ்: தண்ணீரில் டாக்ஸி சேவை

  mayuran   | Last Modified : 09 Aug, 2016 09:16 pm
பிரான்ஸ் நாட்டில் 'சீ பப்புள்ஸ்' என்ற நிறுவனம் தண்ணீரில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்துள்ளது. முட்டை போல வடிவமைக்கப் பட்டுள்ள இந்த டாக்ஸியில் ஒரே நேரத்தில் 5 பேர் பயணம் செய்யலாம். மேலும், தண்ணீர் உட்புகாதவாறும், மணிக்கு 45KM வேகத்தில் செல்லக் கூடிய வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. தற்போது பிரான்ஸ் நாட்டின் 'சைன்' நதியில் இந்த டாக்ஸி சேவை தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த டாக்ஸியை ஸ்மார்ட் போன் மூலம் புக் செய்யும் வசதியும் வந்துவிடுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close