சவுதி: 5 வருடங்களில் 3D பிரிண்ட்டாகும் 1.5 மில்லியன் வீடுகள்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

என்னதான் எண்ணெய் வளம் இருந்தாலும், சவுதி அரேபியாவில் இன்னும் 5 ஆண்டுகளில் 1.5 மில்லியன் வீடுகளுக்குப் பற்றாக்குறை ஏற்படுமாம். இதில் அதிகம் பாதிக்கப் படவுள்ளோர் குறைந்த ஊதியம் பெரும் குடும்பங்கள் என்பதால், சீனாவின் WinSun என்னும் 3D பிரிண்டர்கள் மூலம் வீடுகட்டும் நிறுவனத்தை அணுகியுள்ளது சவுதி அரசு. மக்கள் வாங்கக்கூடிய விலையில், தரமான வீடுகளைக் கட்டித்தரும்படி அறிவுறுத்தப் பட்டுள்ள அந்நிறுவனம், குறித்த நேரத்தில் இப்பணியை முடிக்கும் என சவுதி வீட்டுவாரியத் துறை கூறியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close