தீர்ந்து போச்சு 2016 ஆம் ஆண்டுக்கான நமது கோட்டா!

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆகஸ்ட் 8, 2016, 'Earth Overshoot Day' வாக அனுசரிக்கப் பட்டுள்ளது. 'Global Footprint Network' என்ற நிறுவனம் ஆண்டு தோறும் மனிதர்களின் இயற்கை வளப் பயன்பாட்டையும் , எஞ்சியுள்ள இயற்கை வளங்களின் அளவையும் கணக்கிட்டு இந்த தேதியை குறிக்கிறது. 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிகழ்ந்த இந்நாள் கடந்த வருடம் ஆகஸ்ட் 13 ஆம் தேதியாகி இந்த வருடம் 8ம் தேதியை எட்டியுள்ளது. மேலும் தற்போதைய நிலையில் வளங்களை பயன்படுத்தினால் நாம் வாழ 1.6 பூமி தேவைப் படுமாம்! சூரிய சக்திப் பயன்பாட்டை அதிகப்படுத்துவதே இதற்கு ஒரே வழி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close