ஆண்ட்ராய்டு ஆப் மூலம் உளவு

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் மூலம் ஒருவரை எளிதாக உளவு பார்க்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர். அமெரிக்காவின் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஆப் மூலம் ஒருவரின் இருப்பிடம் மற்றும் பயணிக்கும் இடங்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளனர். "நம்பகத்தன்மை கொண்ட ஆப்களை மொபைலில் இன்ஸ்டால் செய்வது மிக நல்லது," என நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் குவேரா நோபிர் கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close