வன்முறையான வீடியோ கேம்கள் நல்லதுதானாம்!

  arun   | Last Modified : 12 Aug, 2016 01:30 am
வன்முறையான வீடியோ கேம்களை சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவது நல்லதுதான் என இங்கிலாந்தைச் சேர்ந்த மனநலன் குறித்த ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. 304 சிறுவர்களை வைத்து நடத்திய ஆய்வின் முடிவில், இந்த கேம்கள் விளையாடுபவரின் மனஅழுத்தத்தைக் குறைப்பதாகவும், அதனால் இவை விளையாடுபவரைப் பிறருடன் பரிவோடு நடந்துகொள்ள வைப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், பெற்றோரின் மேற்பார்வையில் விளையாடும் குழந்தைகள், அதிகநேரத்தை வீடியோ கேமிலே செலவிடுகின்றன எனவும் இதனால் அறியப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close