400 ஆண்டுகள் வரை வாழும் அதிசய உயிரினம்

Last Modified : 13 Aug, 2016 05:22 pm
இதுவரை உலகில் அதிக நாள் வாழும் உயிரினமாக ஆமை கருதப்பட்டு வந்தது. தற்போது அதனை முற்றிலுமாக மாற்றியுள்ளது ஒரு ஆய்வு முடிவு . கடல் வாழ் உயிரினங்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் கிரீன்லேண்ட் சுறா எனும் மீன் 400 ஆண்டுகள் வரை வாழக் கூடியது என தெரிவித்துள்ளனர். அந்த மீனை ஆராய்ந்ததில் அதன் உடலில் உள்ள வளர்சிதை மாற்றத்திற்கான மெட்டபாலிசம்கள் மெதுவாக இயங்குவதாகவும், வயது முதிர்வை தடுக்கும் ஜீன்கள் அதிக அளவில் இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close