கிழிந்த துணியை கிழியாமல் செய்யும் திரவம் கண்டுபிடிப்பு

  arun   | Last Modified : 14 Aug, 2016 12:19 am
"வில்லன்' படத்தில் ஒருவர் "என் கிழிந்த குடை, கிழியாமல் வேண்டும்" என்பார். இப்போது அதேபோல், கிழிந்த துணிகளை கிழியாமல் செய்யும் திரவம் Penn State பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப் பட்டுள்ளது. பக்டீரியா மற்றும் ஈஸ்ட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த polyelectrolyte திரவம், துணிகளை ஓட்டுவதற்கு மாறாக, கிழிந்த இடத்தில் இதனை ஊற்றிச் சற்று வெந்நீர் சேர்த்து அழுத்துவதன் மூலம் அவற்றை மீண்டும் இணைச் செய்கிறது. எனவே துணி பார்க்கப் புதிதுபோலவே இருக்கும். கழிந்ததே தெரியாது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close