இந்தியர்களின் உயரம் அதிகரிப்பு- ஆய்வில் தகவல்!!

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் தலைமையில், மக்களின் உயரம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில், பெரும்பாலான நாடுகளில், கடந்த காலங்களை விட ஆண்கள் மற்றும் பெண்களின் உயரம் அதிகரித்துள்ளது தெரியவந்தது. இந்தியர்களை பொறுத்தமட்டில், ஆண்கள் மற்றும் பெண்கள் பெற்றோர்களை விட உயரமானவர்களாக உள்ளனர். கடந்த 1914-2014 காலகட்டத்தில், ஆண்களின் உயரம் 3 செ.மீ. அதிகரித்து 165 ஆகவும் பெண்களின் உயரம் 5 அதிகரித்து 153 செ.மீ. ஆகவும் உள்ளது. அதேவேளையில், உலகின் உயரமான நெதர்லாந்து நாட்டினரைக் காட்டிலும் இவர்கள் உயரம் குறைவாக இருக்கின்றனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.