கேரளாவில் உருவான நிஜ 'IRON MAN'

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஹாலிவுட் மெகா ஹிட் 'ஐயன் மேன்' படத்தை பார்த்து, அதில் வருவது போன்ற இரும்பு உடை நம்மிடம் இருந்தால் எப்படி இருக்கும், என்று நாம் எல்லோரும் யோசித்திருப்போம். ஆனால் அதை உண்மையிலேயே செய்து முடித்திருக்கிறார் கேரளாவின் விமல். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவரான இவர் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ருபாய் செலவில் ஒரு இரும்பு உடை செய்திருக்கிறார். அந்த படத்தில் வருவது போல் பறக்கும் வசதி இல்லாவிட்டாலும், 100 கிலோ எடை உள்ள இந்த உடையை அணிந்து கொண்டு 150 கிலோ வரை தூக்க முடியுமாம். போக போக இதை இன்னும் வசதியாக வடிவமைக்க உள்ளார் விமல்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close