பார்வையற்றவர்கள் உலகை காண உதவும் "Avi"

Last Modified : 01 Jan, 1970 05:30 am
பார்வை திறன் குறைபாடு உடையவர்களும் இனி இந்த உலகை காண உதவும் வகையில் மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறார் குவாடிமாலாவை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர். ஜுவான் பாப்லோ ஆர்டிஸ் எனும் அந்த இளைஞர் உருவாக்கி வரும் Avi எனும் ஆப் மொபைலில் உள்ள கேமரா மூலம் எதிரில் உள்ள பொருட்கள் , நபர்கள், எழுத்துக்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து ஒலி வடிவமாக மாற்றி தெரிவிக்கும். இதன் மூலம் பார்வையற்றவர்கள் தங்களை சுற்றி நடப்பவற்றை தெரிந்துக் கொள்ளலாம் என அவர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close