ஒரே கிளிக்கில் டெலீட்டாகும் பேஸ்புக் இன்பாக்ஸ்!

  நந்தினி   | Last Modified : 16 Aug, 2016 04:26 pm
கூகுள் குரோம் வழியாக ஒரே கிளிக்கில் உங்கள் பேஸ்புக் மெஸேஜ்களை காலி செய்ய முடியும். இந்த ஹேக் கம்ப்யூட்டரில் மட்டுமே வேலை செய்யும். முதலில் உங்கள் பேஸ்புக் செய்திகளை ஒரு பேக் அப் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் அனைத்து மெசேஜ்களையும் அளித்து விட்டால் மறுபடியும் உங்கள் மெசேஜ்களை உங்களால் பார்க்க இயலாது. பின்னர் கூகுள் குரோம் சென்று "Facebook Delete All" பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் பேஸ்புக்கில் உள்ள தொடர்பில்லாத செய்திகளை மொத்தமாக டெலீட் செய்ய ஈசியாக இருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close