Duo கூகுளின் வீடியோ காலிங் ஆப்

Last Modified : 16 Aug, 2016 06:06 pm

இணைய நிறுவனமான கூகுள், Duo எனும் புதிய வீடியோ காலிங் ஆபை இன்று அறிமுகம் செய்தது. ஆன்ட்ராய்ட் மற்றும் iOS-ல் வெளிவந்துள்ள இதை நேரடியாக மொபைல் எண் கொண்டே பயன்படுத்தலாம், தனி அக்கௌன்ட் தேவை இல்லை. மேலும் இதில் அழைப்பை ஏற்கும் முன்னரே, அழைப்பவரை வீடியோவில் காணும் வசதியுமுள்ளது. பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்கு என்கிரிப்ஷன் வசதி, சிறந்த வீடியோ காலிங்காக மேம்படுத்தப் பட்ட ரெசல்யுஷன் மற்றும் அலைவரிசை வசதி, தானாக wifi அல்லது மொபைல் நெட்வொர்க்கிற்கு மாறும் தன்மை போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.