வினாடிக்கு 2GB வேகத்தில் இணைய சேவை

  mayuran   | Last Modified : 16 Aug, 2016 08:10 pm

லைட்டிங் முறையில் கம்பியில்லா இணையத்தின் மூலம் வினாடிக்கு 2 ஜிகாபைட் டவுன்லோட் வேகத்தினை தரும் புதிய நானோ பொருள் ஒன்றை சவுதி அரேபியாவில் உள்ள மன்னர் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். LEDயின் உதவியுடன் இவர்கள் உருவாக்கிய புதிய நானோகிரிஸ்டலை வைத்து அதிகமான டேட்டாக்களை ட்ரான்ஸ்பர் செய்ய முடியும் என கூறுகின்றனர். இது மக்களின் பயனுக்கு இன்னும் சில ஆண்டுகளில் வரும் என தலைமை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close