கால் செயளிலந்தோரை மீண்டும் நடக்க வைக்கும் 'அவதார்' மஷீன்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கால் செயலிழந்தோரை மீண்டும் நடக்கவைக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் இப்போது ஒரு இயந்திர எலும்புக்கூட்டினை (robotic exoskeleton) வடிவமைத்துள்ளனர். இதன் சிறப்பு என்னவென்றால், இதனை அணிந்து நடப்பவர் தான் எவ்வாறு நடக்கவேண்டும் என யோசித்தாலே போதும், இக்கருவி நோயாளியின் மூளை அலைவரிசையை வைத்து அதற்கு ஏற்றார்போல் நடக்கும். கிட்டத்தட்ட 'அவதார்' படத்தைப் போல. மேலும், இக்கருவியை உபயோகிப்பதாலேயே நோயாளிகளுக்கு தம் கால்களில் உணர்வு திரும்பும் வாய்ப்பும் அதிகமாக உள்ளதாம். வீடியோ கீழே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close