கூகுளின் புதிய இயங்குதளம் 'Fuchsia'

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இணைய உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள கூகுள் நிறுவனம் Fuchsia எனும் புதிய இயங்குதளத்தினை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே கூகுள் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதுடன், அதன் புதிய பதிப்புகளுக்கும் அமோக மௌசுதான். புதிதாக வடிவமைக்க உள்ள இயங்குதளம் முற்றுமுழுதாக ஓப்பன் சோர்ஸ் இயங்குதளமாகவே வடிவமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ் இயங்குதளம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் காலங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close