அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் LeEco Cool 1 Dual

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
LeEco நிறுவனம் புதிய அம்சங்களுடன் கூடிய Cool 1 Dual எனும் ஸ்மார்ட் போன் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் Qualcomm Snapdragon 652 Processor, பிரதான நினைவகமாக 3GB அல்லது 4GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளதுடன், 32GB மற்றும் 64GB சேமிப்பு நினைவகங்களைக் கொண்டதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 13mp கொண்ட இரட்டை பிரதான கேமரா புதிதாக இதில் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி கேமரா 8mp லும், மேலும் நீண்ட நேரம் மின்சக்தியை வழங்கக்கூடிய 4060 mAh பேட்டரியும் தரப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close