• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

இனி உங்க மூளை பாடும் பாட்டைக் கேட்டுகிட்டே தூங்கலாம்!

  arun   | Last Modified : 18 Aug, 2016 03:15 am

அமெரிக்க விஞ்ஞானிகள் PTSD என்னும் கடந்த காலத்தில் நிகழ்ந்த கசப்பான நினைவுகளால் தூங்கமுடியாமல் தவிப்பவர்களுக்காகத் தலையில் அணியும் ஹெட்செட் போன்ற கருவியை உருவாக்கியுள்ளனர். இது, அணிந்திருப்பவரின் மூளை அலைவரிசையைக் கணக்கிட்டு, அதனைச் சரியான கால இடைவெளியுள்ள இசையாக மாற்றுகிறது. பின்னர் அந்த இசையைக் கேட்பதன் மூலம் அவர்களின் மனதை அமைதிப் படுத்தி உறங்க வைக்கிறது. இது போர்களில் இருந்து மீண்டு வந்த இராணுவ வீரர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close