வளையும் தன்மை கொண்ட கான்கிரீட்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

தற்போதை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் கான்கிரீட் கற்கள் வலிமை மிக்கனவாக இருந்த போதிலும் உயர் அழுத்தங்களினால் வெடித்தல் அல்லது நொருங்குதலுக்கு உள்ளாகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு வளையும் தன்மை உடைய கான்கிரீட் கற்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். இந்த வளையக்கூடிய கான்கிரீட்டில் மைக்ரோ பைபர்களை உள்ளடக்கிய ConFlexPave எனும் கலவை உள்ளதால், இரு மடங்கு வலிமையும், வளையும் தன்மையினையும் கொண்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close