5 கின்னஸ் சாதனைகளை கைப்பற்றிய 'போக்கிமான் கோ'

  mayuran   | Last Modified : 18 Aug, 2016 09:54 pm
சர்ச்சைக்குரிய 'போக்கிமான் கோ' மொபைல் கேம் ஐந்து கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளது. இந்த கேமினால் விபத்துக்கள் ஏற்படுவதால், பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலையே இந்த சாதனை கிடைத்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாத காலத்தில் அதிக வருமானம் ஈட்டியது; ஒரு மாத காலத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்டது; சுமார் 70 நாடுகளில் மொபைல் கேம்களின் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது; ஒரு மாதத்தில் 130 மில்லியன் டவுன்லோட்; ஒரே மாதத்தில் 100 மில்லியன் டாலர்கள் வருமானம், என 5 சாதனைகள் படைத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close