இன்னும் சில நாட்களில் வருகிறது தானியங்கி UBER டேக்ஸி!

  arun   | Last Modified : 19 Aug, 2016 02:02 pm
வாடகை கார் நிறுவனங்களின் ஜாம்பவானான ஊபர், இந்த மாத இறுதிக்குள் ஒட்டுநரின்றி தானாக இயங்கும் கார்களை சேவைக்கு அறிமுகப்படுத்த வுள்ளது. சோதனை ஓட்டமாக முதலில் அமெரிக்காவின் Pittsburgh நகரில் இந்த சேவை துவங்குகிறது. இதற்காக Volvo XC90 கார்களைத் தேர்வுசெய்துள்ள அந்நிறுவனம், தானியங்கி மென்பொருளை வடிவமைக்க Carnegie Mellon பல்கலைக்கழகத்தின் உதவியை நாடியுள்ளது. மேலும், தொடக்கக் காலங்களில் இலவச சவாரியாக செயல்படும் இக்காரில், இதன் போக்கை கவனிக்க ஒருநபர் ஓட்டுநரின் சீட்டில் 'சும்மா' உட்காந்திருப்பாராம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close