• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

Google Duo ஆப்பின் மற்றுமோர் புதிய வசதி

  mayuran   | Last Modified : 21 Aug, 2016 02:01 pm

கூகுள் நிறுவனம் தனது புதிய செயலியான Duo அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்த அப்பிளிக்கேஷனில் வீடியோ காலிங் வசதி மட்டுமே தரப்பட்டிருந்த நிலையில் மேலும் சில புதிய அம்சங்களை வழங்கி யூசர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றது. இதன் அடிப்படையில் வீடியோ காலிங் மட்டும் அல்லாது குரல் வழி அழைப்புக்களை மட்டும் ஏற்படுத்தக்கூடிய வசதியினையும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த தகவலை கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் Amit Fulay என்பவர் தனது கூகுள் பிளஸ் தளத்தினூடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.