தூங்குவதால் எளிதில் பாடங்களை நினைவு கொள்ளலாம்!

  varun   | Last Modified : 22 Aug, 2016 02:03 pm
முன்பு படித்த பாடங்களை மீண்டும் படிக்கும் முன் சிறிதளவு தூங்குவதால் எளிதில் நினைவில் கொள்ள முடியும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரெஞ்சு மாணவர்களிடையே நடத்தப்பட்ட இவ்வாய்வில் மாணாக்கர்கள் இரு குழுக்களாய் பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஒரு மொழிப்பெயர்ப்பு தேர்வு வைக்கப்பட்டது. பின் ஒரு குழுவினரை தூங்க அனுமதித்தும் மற்றொரு குழுவை தூங்க விடாமலும் திரும்ப தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் முடிவில் இரு தேர்வுகளுக்கு இடையில் தூங்கியவர்கள் தூங்காதவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close