2 ஆண்டுகளுக்கு பிறகு தொலைந்த விண்கலத்தை கண்டுபிடித்தது நாசா

  sathya   | Last Modified : 23 Aug, 2016 07:40 pm
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகம் நாசா 2 ஆண்டுகளாக தொடர்பு இல்லாமல் இருந்த விண்கலத்துடன் இன்று தொடர்பு கொண்டது. STEREO-A மற்றும் STEREO-B என்ற 2 விண்கலங்களை சூரியனை ஆராய அனுப்பி வைத்தது. பூமிக்கும் சூரியனுக்கும் சற்று தொலைவில் சுற்றிவந்தத STEREO-B உடனான தொடர்பு 2014ல் துண்டிக்கப்பட்டது. இன்று மீண்டும் நாசா STEREO-Bயை வெற்றிகரமாக தொடர்பு கொண்டது. இனி அந்த விண்கலத்திலிருந்து சூரியனைப் பற்றி பல அரிய தகவல்களை நாசாவிற்கு கிடைக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close