சாம்சங்கின் புது வரவான Z2 ஸ்மார்ட்போன்

  நந்தினி   | Last Modified : 24 Aug, 2016 12:10 pm
சாம்சங் நிறுவனம் தனது Z2 ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகப்படுத்தியது. Tizen OS கொண்டு இயங்கும் இந்த ஆண்ராய்ட் போன் ரூ. 4,590க்கு வரும் 29-ந்தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இது ஆன்லைன்களில் மட்டுமில்லாமல் கடைகளிலும் கிடைக்கும். மேலும், Z2-வை விற்பனை செய்ய Paytm உடன் இணைந்து இருக்கிறது சாம்சங். அதே சமயம், Z2 போனுடன் Jio Digital Life service 90 நாட்களுக்கு இலவசமாக வாடிக்கை யாளர்களுக்கு தர உள்ளது. முழுவதும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட இதில், 4 இன்ச் டிஸ்பிளே, 1.5Ghz ப்ராசஸர், 1GB RAM, 8GB மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close