சூரிய ஒளியை வைத்து அனல் மின் உற்பத்தி!

  mayuran   | Last Modified : 25 Aug, 2016 12:42 pm
பிரதிபலிக்கும் கண்ணாடிகளைப் பயன்படுத்தி சூரிய ஒளி மூலம் நீரை ஆவியாக்கி அதிலிருந்து மின் உற்பத்தி செய்யும் முறையினை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். மிகப் பெரிய சோலார் பேனல்களை வைத்து சூரிய ஒளியை தண்ணீர் இருக்கும் இடத்தில் நோக்கி 500 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் ஏற்றி, அதனால் உருவாகும் நீராவியை கொண்டு சுழலிகளை இயக்கி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த வெப்பத்தை சேமித்து பின்னர் உபயோகப் படுத்தும் வசதியையும் அவர்கள் வடிவமைத் துள்ளனர். எனவே இரவு நேரங்களிலும் இதை பயன்படுத்தி மூலம் மின்சாரம் பெற முடியுமாம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close