ஃபேஸ்புக்கின் 'அதுக்கும் மேல' மொமெண்ட்ஸ் தொழில்நுட்பம்!

  varun   | Last Modified : 24 Aug, 2016 03:29 pm
சமீபத்தில் ஃபேஸ்புக் 'ஆக்குலஸ் ரிப்ட்' நிறுவனத்தை வாங்கியது நாம் அறிந்ததே. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஃபேஸ்புக்கின் ஏரியா '404' தொழிற்சாலையில் ஆக்குலஸ் நிறுவனத்தின் உதவியுடன் ஃபேஸ்புக்கின் மொமெண்ட்ஸ் சேவையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பல்வேறு சோதனைகள் நடைபெறுகிறது. இதன்மூலம் நாம் நேசிப்பவர்கள் நமது அருகிலேயே இருப்பது போன்ற உணர்வை அளிக்க முடியுமாம். அதற்கான ஆராய்ச்சி தொழிற்கூடத்தில் முழுவீச்சில் நடப்பதாக ஃபேஸ்புக்கின் தலைமைப்பொறியாளர் 'ஜே பரிக்' தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close