வாட்ஸ்ஆப்பிற்கு ஆப்பு வைக்க வருகிறது கூகுள் 'அல்லோ'

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கூகுள் நிறுவனம் 'வாட்ஸ்ஆப்' போன்ற 'அல்லோ' என்ற புதிய ஆப் ஒன்றினை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த ஆப்பில் voice message, Smart Reply, Whisper மற்றும் Shout போன்ற வசதிகள் கொடுக்கப் பட்டுள்ளன. மேலும், இதில் end-to-end encryption என்ற பாதுகாப்பு அம்சமும், incognito conversations என்ற மறைநிலை உரையாடல்கள் வசதியும் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே கூகுள், GTalk மற்றும் Hangouts போன்றவற்றில் இது போன்ற வசதி கொடுத்திருந்தாலும் வாட்ஸ்ஆப் போன்று அல்லோ அப்பிளிகேஷனை கூகுள் நிறுவனம் முதன்முறையாக முயற்சி செய்துள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.