நாளை ஜூபிட்டர் கிரகத்தின் அருகே நாசா விண்கலம் !

  sathya   | Last Modified : 26 Aug, 2016 10:37 pm
சரியாக 5 வருடங்களுக்கு முன் நாசா அனுப்பிய ஜூனோ எனும் விண்கலம் நாளை ஜூபிட்டரின் உச்சி பகுதிகளுக்கு வெகு அருகாமையில் வர உள்ளது. ஜூலை 4 அன்றே அதன் சுற்று பாதையில் ஜுனோ நுழைந்தபோதும் நாளை சனிக்கிழமை தான் முதன்முதலில் 4200 கிலோ மீட்டர் அருகாமையில் வரவிருக்கிறது. அப்போது விண்கலத்தின் அனைத்து விஞ்ஞான கருவிகளும் திறந்து விடும் என்றும், மேலும் ஜுபிட்டரை பற்றிய பல அரியப்படாத விஷயங்கள் நமக்கு இனி தெரிய வரும் எனவும் ஒரு நாசா விஞ்ஞானி கூறினார். ஆச்சர்யங்கள் காத்துக்கிடக்கின்றன!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close