காயத்தை 4 மடங்கு விரைவில் குணமாக்கும் பேண்டேஜ் !

  arun   | Last Modified : 27 Aug, 2016 06:43 am
சர்க்கரை வியாதியால் அவதிப்படும் நோயாளிகளுக்குச் சிறிய காயம் ஏற்பட்டாலும் அது குணமாக நீண்டநாட்கள் ஆகும். இதற்காகவே Northwestern பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் heat-responsive bandage-ஐ உருவாகியுள்ளனர். இந்த பேண்டேஜில் SDF-1 என்னும் புரதம் தடவப் பட்டிருக்கும். இது, தசைகளில் மெதுவாகக் கரைந்து காயம் சாதாரணமாக ஆறுவதை விட 4 மடங்கு விரைவாக ஆற்றிவிடும். SDF-1 புரதம் நம் உடலிலேயே காயங்களை குணப்படுத்த உருவாகும், ஆனால் அதன் அளவு சற்று குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close