3 மடங்கு வேகத்தில் புதிய தொழில்நுட்பத்தில் Wi-Fi

  mayuran   | Last Modified : 29 Aug, 2016 03:18 pm

தற்போது உள்ள Wi-Fi தொழில்நுட்பத்தின் வேகத்தினை விட 3 மடங்கு வேகத்தில் ட்ரான்ஸ்பர் செய்யக்கூடிய புதிய Wi-Fi தொழில்நுட்பத்தினை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். MegaMIMO 2.0 என அழைக்கப்படும் இப்புதிய முறையானது, தற்போதைய தொழில்நுட்பத்தினை விடவும் இரண்டு மடங்கு தூரத்திற்கு செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை MIT's Computer Science மற்றும் Artificial Intelligence Lab (CSAIL) ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளது. இத்தொழில்நுட்பம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.