டைட்டனுக்கு நீர்முழ்கிக் கப்பல் அனுப்ப நாசா திட்டம்: வீடியோ

  shriram   | Last Modified : 29 Aug, 2016 03:44 pm

புதன் கிரகத்தின் நிலவுகளுள் ஒன்றான டைட்டனுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய இடம் உண்டு. நம் சூரிய குடும்பத்தில் பூமியை போலவே வானமும் வளிமண்டலமும் கொண்ட ஒரே இடம் இந்த டைட்டன் தான். மிகவும் குளிர்ந்த நிலையில் இருக்கும் டைட்டன் முழுவதும் மீத்தேன் கடல்கள் இருக்குமாம். இதனால் தான் இந்த கிரகத்தின் கடல்களுக்கு உள்ளே நுண்ணுயிர்கள் இருக்கின்றனவா, அங்கு உயிர் வாழ வாய்ப்புண்டா என பல ஆராய்ச்சிகள் செய்ய ஒரு நீர்மூழ்கிக் கப்பலை அனுப்ப திட்டமிட்டு வருகின்றனர் நாசா விஞ்ஞானிகள். இந்த திட்டம் செயல்பட குறைந்த பட்சம் 20 வருடங்களாவது ஆகுமாம்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close