இஸ்ரோ ராக்கெட்டின் பயன் என்ன?

  sathya   | Last Modified : 29 Aug, 2016 02:53 pm

நேற்று இஸ்ரோ விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பிய ராக்கெட்டின் பயன் பற்றி திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் கே.சிவன் கூறியதாவது: "இந்த என்ஜின் சோதனை என்பது முதல்கட்டம் தான். இது முழுமையான விண்கலமாக 10 ஆண்டுகள் ஆகும். இந்த விண்வெளி என்ஜின் ஆகாய விமானத்திற்கும் பொறுத்த முடியும். இப்போது இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல 18 மணி நேரமாகிறது. இந்த என்ஜின் பொருத்தப்பட்டால் ஒரு மணி நேரத்திலேயே சென்று விட முடியும்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close