மார்பக புற்றுநோய்க்கு தீர்வு கண்ட இந்திய சிறுவன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
கதிர்வீச்சு, கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்தக் கூடிய மார்பக புற்றுநோய்களை, மருந்துகள் உட்கொள்வதன் மூலம் குணப்படுத்தும் முறையை பிரிட்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் கண்டுபிடித்துள்ளான். இதுகுறித்து அவன், மார்பக புற்றுநோய்களை உருவாக்கும் ஐடி4 புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிப்பதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும், தற்போது அதற்கான சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளேன், என கூறினான். கடந்த ஆண்டு அல்சீமர் நோயை முன்கூட்டியே அறியும் முறையை கண்டுபிடித்தற்காக கூகுள் இவருக்கு விருது வழங்கியது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close