தலையில் பொடுகு எவ்வாறு உருவாகிறது?

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நம் உடலின் தோலானது தினமும் தன்னை புதுப்பித்துக் கொள்வதற்காக பழைய திசுக்களை உதிர்க்கிறது. அதை போலவே தலையில் உள்ள தோலும் செதில்செதிலாய் உரிந்து வருதலே பொடுகு எனப்படுகிறது. தலையில் வாழும் நுண்ணுயிர்களை அழிக்க 'Sebum' எனும் திரவத்தை நம் உடல் சுரக்கிறது. 'Malassezia' எனப்படும் ஒரு பூஞ்சையினம் சீபமில் வாழப் பழகியதுடன் கழிவாக ஓளிக் அமிலத்தை சுரக்கிறது. இந்த அமிலத்தால் தலையில் உள்ள தோல் உரிதல் அதிகமாகி பொடுகு ஏற்படுகிறது. பொடுகுப் பிரச்சினையை தீர்க்க ஒரு நல்ல 'Anti-Dandruff' ஷாம்பூவை பயன்படுத்துவதே சிறந்தது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close