Opera சர்வரை ஹேக் செய்த இணைய திருடர்கள்

Last Modified : 29 Aug, 2016 02:45 pm

Opera நிறுவனத்தின் Opera Sync சேவையின் மெயின் சர்வரை இணைய திருடர்கள் ஹேக் செய்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உடனடியாக பாதுகாப்பு மீறல் சரி செய்யப்பட்டாலும் சில Opera Sync பயனாளர்களின் தகவல்களை ஹேக்கர்ஸ் திருடி விட்டதாக கூறியுள்ளது. இதனால் Opera Sync பயனாளர்களிடம் அவர்களது கணக்கின் பாஸ்வேர்டை மாற்ற சொல்லி தற்போது மெயில் அனுப்பி வருகிறது அந்நிறுவனம். 350 மில்லியன் Opera பயனாளர்களின் 1.7 மில்லியன் பேர் மட்டுமே Opera Sync சேவையை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.