செல்போன்களை இரவு முழுவதும் சார்ஜ் செய்யலாமா?

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம்மில் பலர் தூங்க செல்கையில் செல்போன்களை சார்ஜரில் மாட்டிவிட்டு செல்லும் பழக்கம் உள்ளவராய் இருக்கலாம். இப்பழக்கத்தால் நமது செல்போனின் பாட்டரிகள் எளிதில் சேதம் அடைந்து விட வாய்ப்புகள் அதிகம். உடனடியாக சார்ஜ் ஆவதற்காக செல்போன்களின் லித்தியம் பாட்டரிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமும், 'Quick charge' சார்ஜர்களும் அதிக நேரம் சார்ஜ் செய்வதால் பாட்டரிகளை அரித்து விடும். இருப்பினும் ஆண்ட்ராய்ட், ஐ-போன்களில் பதிக்கப்பட்டுள்ள 'Overcharge Protection Chip' ஆனது அவற்றை இந்த ஆபத்தில் இருந்து காக்குமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close