இனி போனிலிருந்து எளிய முறையில் தங்கம் எடுக்கலாம் !

  arun   | Last Modified : 01 Sep, 2016 10:55 am
தற்போது டிவி, கம்ப்யூட்டர், மொபைல் போன் ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து தங்கத்தை எளிய முறையில் பிரித்தெடுக்கும் வேதிப்பொருளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தற்போது பயன்பாட்டில் உள்ள முறை கடினமானது என்பதுடன், அதில் சயனைடு பயன்படுத்தப் படுவதால் பணியாளர்களின் உடலுக்குக் கேடானதும் கூட. லண்டன் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான இவ்வேதிப்பொருளை, எலக்ட்ரானிக் ஸர்க்யூட் போர்டுகளில் ஊற்றும் போது, அது இரண்டு படிநிலைகளில் அவற்றில் உள்ள தங்கத்தைப் பிரித்தெடுக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close