இணையம் குறித்த சில சுவாரசிய தகவல்கள்

  varun   | Last Modified : 02 Sep, 2016 11:23 am
டிம் பெர்னர்ஸ் லீ, 1991 ஆகஸ்ட் 6-ம் தேதி, முதல் web page-ஐ உருவாக்கி இணையத்தை தோற்றுவித்தார். சுமார் 100 கோடிக்கும் அதிகமான இணையதளங்களை உடைய இன்றைய இணைய வெளியில் 4500 கோடி வலைப்பக்கங்கள் உள்ளனவாம். இன்றைய நிலவரப்படி உலகில் 3,611,375,813 பேர் ஆன்லைனில் உலவுகிறார்கள். இந்தியாவில் சுமார் 34.2 கோடி இணையவாசிகள் உள்ளனர். உலக அளவில் பேஸ்புக்கும் இந்திய அளவில் கூகுளும் அதிகமானவர்களால் பயன்படுத்தப் படுகிறது. நம் நாட்டில் அதிகம் இணையம் பயன்படுத்தும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் 2ம் இடத்திலும் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close