சனியின் துணைக்கோளுக்கு நாசாவின் நீர்மூழ்கிக்கப்பல்

  arun   | Last Modified : 02 Sep, 2016 02:58 pm
சனி கிரகத்தின் துணைக்கோளான Titan கொண்டுள்ள மேகங்கள், வளிமண்டலம் ஆகியவை கிட்டத்தட்ட நாம் வாழும் பூமியை ஒத்துள்ளன. மேலும், அங்கு கடலில் நீருக்குப் பதிலாக மீத்தேன் (methane) ஓடுகிறது. ஆனால், அங்கு நிலவிவரும் வெப்பமான தட்பவெப்ப நிலையில், அங்கு மீத்தேன் திரவ நிலையில் இருக்க வாய்ப்பே இல்லை. எனவே, அங்கு ஏதேனும் உயிர்கள் இருந்து அவைதான் இதற்குக்காரணமாக உள்ளனவா என நாசா ஆய்வாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து அங்கு சென்று ஆராய Kraken Mare என்னும் நீர்மூழ்கிக்கப்பல் தயாராகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close