ஆன்ட்ராய்ட் போன்களை குறி வைக்கும் இணையத் திருடர்கள்

Last Modified : 02 Sep, 2016 11:18 pm

இணைய திருடர்கள் செயலிகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ப்ரோக்ராம்களை பதிவேற்றி விடுவதாகவும், இவற்றை போன்களில் தரவிறக்கம் செய்யும் போது இணைய திருடர்களின் இலக்கிற்கு எளிதில் ஆளாக நேரிடுகிறது என நோக்கியா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 10 கோடி போன்களை ஆராய்ந்ததில் 74% ஆன்ட்ராய்ட் போன்களும் 4% iOS போன்களும் மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. எனவே ஆன்ட்ராய்ட் போன்கள் வைத்திருப்போர் கூகுள் play store-ல் மட்டும் செயலிகளை தரவிறக்கம் செய்யும் படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close