ஜூபிட்டர் புகைப்படங்களை அனுப்பியது ஜூனோ விண்கலம்!

  sathya   | Last Modified : 03 Sep, 2016 02:34 pm

2011 ஆகஸ்டில் நாசா அனுப்பிய ஜூனோ விண்கலம் 5 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூலை மாதம் ஜூபிட்டர் சுற்று பாதையை அடைந்தது. முதன் முறையாக ஜூபிட்டரின் புகைப்படங்களை பூமிக்கு வெற்றிகரமாக அனுப்பியது இந்த விண்கலம். ஜூபிடரின் வடதுருவம் மற்றும் தென்துருவம் குறித்து புகைப்படங்களை அனுப்பியது. அதை பார்த்த விஞ்ஞானிகள் இதுவரை இது போன்று ஒரு சுற்றுச்சுழல் மற்றும் துருவ அமைப்புகளை பார்த்தே இல்லை என வியந்து போனார்கள். விரைவில் ஜூனோ விண்கலம் ஜூபிட்டர் குறித்து பல்வேறு புகைப்படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பும் என எதிர்பார்க்கலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close