இணையதள வங்கி சேவை மோசடிகளைத் தவிர்க்கும் வழிகள்

  varun   | Last Modified : 06 Sep, 2016 12:01 pm
இணையதள வங்கி கணக்கை வீட்டில் உள்ள கணினியில் இருந்து மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்துகையில் நமது கணினியின் OS மற்றும் Antivirus-ஐ அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும். எழுத்து, எண் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் மூன்றும் இருக்குமாறு நமது வங்கி கடவுச்சொல்லைத் தேர்வு செய்ய வேண்டும். வங்கியில் இருந்து வராத எந்த ஒரு மின்னஞ்சல்களையும் அவற்றின் இணைப்புகளையும் கிளிக் செய்யக் கூடாது. 'https SSL' பாதுகாப்பு உள்ள இணைப்பில் சென்றே பணப் பரிவர்த்தனை மற்றும் வங்கி கணக்கைப் பயன்படுத்த வேண்டும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close