எரிகல்லை நோக்கி விசேஷ விண்கலம் அனுப்புகிறது நாசா!

  sathya   | Last Modified : 07 Sep, 2016 03:40 pm
பூமியில் இருந்து 650 கோடி கிலோ மீட்டர் தூரத்தில், 492 மீட்டர் விட்டம் உடைய சூரியனை சுற்றி வரும் எரிகல் (Asteroid) உள்ளது. செப்டம்பர் 11, 1999ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கருப்பு நிற ஏரிகல் 'பென்னு' என்று அழைக்கப்படுகிறது. பென்னுவை ஆய்வு செய்ய நாசா ஒரு விசேஷ விண்கலத்தை நாளை அனுப்புகிறது. இந்த விண்கலம் அங்கிருந்து கல், பாறை உள்ளிட்ட மாதிரிகளை எடுத்துக்கொண்டு 2023ல் பூமிக்கு திரும்பி வரும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close