விண்டோஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் OS-ல் இயங்கும் ஸ்மார்ட்போன்

Last Modified : 07 Sep, 2016 03:28 pm

விண்டோஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் இயங்கு தளங்களில் இயங்கக் கூடிய ஸ்மார்ட்போனை தயாரிக்க சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சமீபத்தில் கசிந்த சாம்சங்கின் காப்புரிமை கோப்பில் ஒரே போனில் இரு வேறு இயங்குதளங்களும் இயங்குவது போன்ற திட்ட அமைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே சாம்சங்கின் ATIV Q tablet/laptop-ல் இது போன்ற முறை இருந்தாலும், முதல் முறையாக ஒரே நேரத்தில் இரு இயங்குதளங்களும் செயல் படுவது போல் இதில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த திட்டம் எந்த அளவிற்கு வெற்றி பெரும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close