நெருங்கும் ஆபத்து: வெப்பமயமாகும் கடல்கள்!

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பூமி வெப்பமடைவதால் உலகின் கடல்கள் வெப்பமயமாகி மனிதர்கள், விலங்குகளிடத்தில் நோய்களைப் பரப்புவதோடு புவி நெடுகிலும் உணவுப்பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சமீப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகையே காத்து வரும் கடல்கள் நாம் சுவாசிக்கும் பிராணவாயுவையும் வழங்குகின்றன. புவிவெப்பமடைவதால் கடல் அளவுக்கு மீறி வெப்பமயமாகி, பவளப்பாறைகளும், மீன்களும் அழிந்து வருகின்றன. இதனால் நமது உணவுக்கே பாதகம் ஏற்பட்டுள்ளது. பசுமை இல்ல வாயுக்கள் என்ற 'கிரீன் ஹவுஸ் கேஸ்'களை அதிகம் வெளியேற்றுவதே இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close