• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் சிறப்பம்சங்கள்!

  mayuran   | Last Modified : 08 Sep, 2016 04:23 pm

புதிதாக நேற்று வெளியான ஆப்பிளின் ஐபோன் 7 மாடலில் 4.7 Inch டச் ஸ்கிரீனும், 7 ப்ளஸ் மாடலில் 5.5 Inch 3D டச் ஸ்கிரீனும் உள்ளன. ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் ஆகிய இரண்டும் 4 GB RAM வேகத்தில் செயல்படும். ஆப்பிளின் சிறப்பான 'A10 Fusion' சிப்கள் முதல் முறையாக இந்த இரண்டு மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. ஐபோன் 7ல் 12 MP பின் கேமரா மற்றும் 7 MP HD முன்பக்க கேமரா உள்ளது. ஐபோன் 7 ப்ளஸ் தொலைவில் உள்ளதையும் எளிதாக படம் பிடிக்கும் வகையில் இரண்டு 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க செல்பி கேமராவும் கொண்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.