'விர்ஜின் கலெக்ட்டிக்' சோதனை ஓட்டம் முதன்முறையாக வெற்றி!

  sathya   | Last Modified : 12 Sep, 2016 02:12 am

2014ல் சோதனை முயற்சியின் போது நடந்த விபத்தினால் தோல்வியை தழுவியது கலெக்ட்டிக் விண்கலம். இந்நிலையில் நேற்று கலிஃபோர்னியாவிலிருந்து 'விர்ஜின் கலெக்ட்டிக்' விண்கலம் வெற்றிகரமாக தனது சோதனையை முடித்தது. இதன் மூலம் வருங்காலத்தில் 5 நிமிட விண்வெளி சுற்றுலாவாக 100 கிமீ உயரம் வரை அழைத்து செல்ல முடியும். பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தயாராக மேலும் சில சோதனை ஓட்டங்கள் ஒட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விண்வெளி சுற்றுலாவுக்கு செல்ல ஒரு ஆளுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் ஆகுமாம்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close