உயிரை குடிக்கும் காற்று மாசு: அதிர்ச்சி ஆய்வறிக்கை!

  sathya   | Last Modified : 12 Sep, 2016 10:35 am
உலக வங்கியும், சுகாதார மதிப்பீடு நிறுவனமும் 2013ஆம் ஆண்டு புள்ளிவிவரம் அடிப்படையில் ஒரு ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்டுதோறும் உலகில் 55 லட்சம் பேர் காற்று மாசு அடைவதால் இறக்கின்றனர். இதில் 60% மக்கள் இந்தியா மற்றும் சீனாவில் இறக்கின்றனர். மேலும் 20 கோடி ரூபாய் பொருளாதாரம் நஷ்டம் அடைவதாக அந்த அறிக்கை கூறுகிறது. உலகில் 85% மக்கள் மாசு அடைந்த காற்றை மட்டுமே சுவாசிக்கின்றனர். இதனால் சுவாச கோளாறு, இதய நோய் மட்டுமின்றி நீரழிவு நோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close